16 MP செல்ஃபி கேமரா கொண்ட Oppo A57

Last Modified : 03 Feb, 2017 12:19 pm

செல்ஃபி போன்களின் ராஜாவாக திகழும் ஓப்போ நிறுவனம் Oppo A57 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தி யுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக உருவாக்கப் பட்டுள்ள இந்த போனில் 16 MP திறன்கொண்ட முன் பக்க செல்ஃபி கேமரா உள்ளது. இதனை தவிர்த்து 5.2 இன்ச் தொடுதிரை, ColorOS 3.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், octa-core ப்ராசெஸ்ஸார், 3 ஜிபி RAM, 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 4G LTE, டூயல் சிம், பிங்கர் பிரிண்ட் சென்சார், 2900mAh பேட்டரி போன்றவற்றை இம்மொபைல் கொண்டுள்ளது. இதன் விலை 14,990 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close