இணைய வேகம் குறைந்த ஜியோ - ஆய்வில் தகவல்

  mayuran   | Last Modified : 03 Feb, 2017 08:59 pm
ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆரம்பத்தில் இருந்த 4G வேகம் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிரெடிட் சூசிஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இலவச சேவை வழங்கிய ஜியோவின் இணைய வேகம், நாட்கள் செல்ல செல்ல குறைந்து விட்டதாக தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களின் பாவனை அதிகரித்ததாலேயே இணைய வேகம் குறைந்துள்ளது என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதோடு என்னதான் வேகம் குறைவாக இருந்தாலும் நாட்டில் பலரும் ஜியோவை நாடுவதாக கிரெடிட் சூசிஸ் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close