4ஜிபி RAM, 13MP பின்பக்க கேமரா கொண்ட ZTE Blade A2 Plus ஸ்மார்ட்போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
ZTE ஸ்மார்ட்போன் நிறுவனம் Blade A2 Plus எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த போனானது வரும் திங்கள் கிழமை முதல் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. 4ஜிபி RAM கொண்ட இதில் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் கூடிய Mifavor 3.5 OS, 5.5 இன்ச் தொடுதிரை, octa-core ப்ராசெஸ்ஸார், 13MP பின்பக்க கேமரா, 8MP ப்ரண்ட் கேமரா, 32ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், 4G LTE, டூயல் சிம், 5000mAh பேட்டரி, பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தங்கம், சில்வர் நிறங்களில் வெளிவந்துள்ள இதன் விலை ரூ.11,999 மட்டுமே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close