36 ரூபாய்க்கு 1 ஜிபி 3ஜி டேட்டா - பிஎஸ்என்எல் அதிரடி

Last Modified : 01 Jan, 1970 05:30 am

4 மடங்கு கூடுதல் டேட்டா அளிக்கும் புதிய இன்டர்நெட் பேக்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப் படுத்தி உள்ளது. அதன் படி புதிய 36 ரூபாய் இன்டர்நெட் பேக்கில் 1 ஜிபி 3ஜி டேட்டா வழங்கப் படும். இதேபோல் 291 ரூபாய் பேக்கில் 8 ஜிபி 2ஜி டேட்டா அளிக்கப் பட உள்ளது. இது முன்னர் அளிக்கப் பட்ட 2ஜிபி-ஐ விட 4 மடங்கு அதிகம். மேலும் 78 ரூபாய் பேக்கில் 2 ஜிபி 2ஜி டேட்டா வழங்கப் படும். இந்த ஆஃபரானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close