தங்கத்தின் தேவை குறைந்து காணப்பட்ட ஆண்டு - 2016

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ரூபாய் நோட்டு விவகாரம், நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் தேவை 21% குறைந்து 675.5 டன்களாக இருந்தது என்று உலக தங்கக் கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது. பண மதிப்பில் பார்க்கும்போது, கடந்த 2015 - ல் தங்கம் ரூ. 1,58,310.4 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2016 - ல் 12% குறைந்து ரூ. 1,38,837.8 கோடியாக உள்ளது. ஆனால், கடைசி காலாண்டில் தங்கத்தின் தேவை 3% அதிகரித்தாகவும், வரும் ஆண்டிலும் அதிகரிக்கும் என்று இந்திய மேலாண்மை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.