இனிமே... நீங்களும் இசைப்புயல் ஆகலாம்...!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இசையைக் கேட்பதில் எல்லாருக்குமே ஆர்வம் இருக்கும். அதையும் தாண்டி பலருக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை அடிமனதில் ஒழிந்து கொண்டிருக்கும். உங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வந்துவிட்டது Mogees Play தொழில்நுட்பம். இந்த கருவியை நம் ஸ்மார்ட் போனுடன் இணைத்து இசை அமைத்து கொள்ளலாம். இதற்கென வேறு இசைக்கருவிகள் தேவை இல்லை. Mogees Play - யை நமக்கு பிடித்த பொருட்களுடன் ஒட்டி வைத்துவிட்டு, அந்த பொருளை தட்டி ஒலி எழுப்பினால், இந்தக் கருவி அதை ரெக்கார்ட் செய்து கொள்ளும். பின், அந்த தாளத்தை நமக்கு பிடித்த இசைக்கருவியின் ஒலியாக மாற்றிக்கொள்ள முடியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close