• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
  • மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!
  • ஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு!
  • சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை
  • ரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு

Gionee F5 சீனாவில் அறிமுகம்

  mayuran   | Last Modified : 07 Feb, 2017 01:36 pm

சீன மொபைல் நிறுவன தயாரிப்பான Gionee அதன் புதிய மொபைலான Gionee F5-யை இந்திய மதிப்பில் ரூ.17,600 விலையில் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக 4GB RAM உடன் 4000mAh பேட்டரி திறனும் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க கேமரா 13 மெகாபிக்சலும் முன்பக்க கேமரா 8 மெகாபிக்சலையும் கொண்டுள்ளது. அதோடு இன்டெர்னல் ஸ்டோரேஜ் 32GBயும் மேலும் மெமரி கார்ட் மூலம் 128GB வரை அதிகப்படுத்தும் வசதியும் உள்ளது. அதிகமான RAM மற்றும் பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளதால் மொபைல் இயங்கும் வேகம் அதிகமாக இருக்கும் என Gionee தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.