3333 ரூபாய்க்கு Lava-வின் புதிய பேசிக் 4ஜி போன்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தற்போதய 4ஜி மார்க்கெட்டில், பழைய பேசிக் மாடலில், 4ஜி தொழில்நுட்பத்துடன் லாவா நிறுவனம் புதிய போனை அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா 4ஜி கனெக்ட் M1 என்ற இந்த போனில் சிறிய 2.4 இன்ச் ஸ்க்ரீன் தான் உள்ளது. 4ஜிபி உள் மெமரியும், 32ஜிபி வரை மெமரி கார்ட் போடும் வசதியும் இதில் உள்ளது. வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற பொதுவான ஆப்கள் உள்ளடக்கியே இது வெளியாகிறது. 512 MB ரேம், 1.2 Ghz ப்ராசசர், 1750 mAh பேட்டரி மற்றும் 0.3 மெகாபிக்சில் பின் கேமரா போன்ற அம்சங்களும் உள்ளன. 3333 ரூபாய் விலையில், 'ஆடம்பர போனே வேண்டாம்பா' என்பவர்களை குறிவைத்து இதை இறக்கியுள்ளது லாவா.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close