‘Airtel Surprises’ - பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

வீடுகளுக்கான பிராட்பேண்ட் சேவையில் 20,000 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்று ஏர்டெல் சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ‘Airtel Surprises’ எனும் புதிய ஆஃபரை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் தற்போது உள்ள ரீசார்ஜ் பேக்குகளுடன் கூடுதல் இலவச டேட்டா உட்பட பல்வேறு அதிரடி ஆஃபர்களை ஏர்டெல் வழங்க உள்ளது. பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இந்த Surprise ஆஃபர்களை பெற்றுக் கொள்ள www.airtel.in/broadbandsurprises எனும் இணையதளத்தை அணுகவும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.