2ஜிபி RAM கொண்ட Zen Cinemax 4G 6,390 ரூபாய் மட்டும்

Last Modified : 08 Feb, 2017 11:38 am
Zen மொபைல் நிறுவனம் புதிதாக Zen Cinemax 4G எனும் மொபைலை விற்பனைக்கு அறிமுகப் படுத்தி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சிம் மற்றும் ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர் ஆகியவை இந்த மொபைலுடன் வழங்கப்பட உள்ளன. 5.5 இன்ச் தொடுதிரை கொண்ட இம்மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடியது. மேலும் இதில் க்வாட்-கோர் ப்ராசெஸ்ஸார், 2ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP திறன் கொண்ட முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்கள், 4G VoLTE, டூயல் சிம், 2900mAh பேட்டரி போன்ற அம்சங்களும் உள்ளன. இந்த மொபைலின் விலை 6,390 ரூபாயாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close