இந்தியா வருகிறது ஓப்போவின் லிமிடெட் எடிஷன் Oppo f1s Rose Gold

Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஓப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் அதன் லிமிடெட் எடிஷன் ஸ்மார்போனான Oppo f1s Rose Gold-ஐ இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகப் படுத்துகிறது. "காதலர் தினத்திற்கான சிறந்த பரிசு இது",என ஓப்போ நிறுவனத்தால் கூறப்படும் இம்மொபைலில் சிறந்த செல்ஃபிகளை எடுப்பதற்கு வசதியாக 16 MP திறனுள்ள முன்பக்க கேமரா உள்ளது. மேலும் செல்ஃபிகளை இன்னும் அழகாக காட்ட Beautify 4.0, Selfie Panorama, மற்றும் Screen Flash போன்ற அம்சங்களும் இந்த மொபைலில் உள்ளது. இதனை தவிர்த்து 5.5 இன்ச் தொடுதிரை, ColorOS 3.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம், ஆக்டா கோர் ப்ராசெஸ்ஸார், 4ஜிபி RAM, 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP பின்பக்க கேமரா, டூயல் நேனோ சிம், 4G LTE, 3075mAh பேட்டரி போன்றவை உள்ளன. ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ள இதன் விலை ரூ.18,990 மட்டுமே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close