ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி

  mayuran   | Last Modified : 08 Feb, 2017 04:26 pm

மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி (ரெப்போ) விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு ஏமாற்றமளித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close