பேஸ்புக்கில் இன்னும் புதிய புதிய நட்புகளைப் பெறலாம்

  mayuran   | Last Modified : 08 Feb, 2017 08:53 pm

சமூகவலைதளங்களில் தனக்கென ஒரு தனியிடத்தை கொண்டுள்ள பிரபல பேஸ்புக் நிறுவனம், புதிய வசதிகளுடன் தனது அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பதிப்பில் Discover People என்னும் புதிய விஷயம் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. LinkedIn மற்றும் Tinder சமூகவலைதளத்தில் உள்ள விடயங்கள் கலவையாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய நட்புகள் கிடைக்கும், நாம் வசிக்கும் நகர மக்களின் பேஸ்புக் நட்புகளை கூட இதன் மூலம் பெற முடியும். Tinder இல் இருப்பதைப் போல புதிய நட்புடன் இணையும் வரை profile-யை swipe செய்யலாம். பின்னர் அவர்களை follow மற்றும் மெசேஜ் அனுப்பும் வசதியினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close