3ஜிபி RAM, 16 MP கேமரா கொண்ட HTC 10 evo

Last Modified : 01 Jan, 1970 05:30 am
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் அம்சம் கொண்ட HTC 10 evo ஸ்மார்ட்போனை HTC நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. USB Type C அடாப்டிவ் ஹெட்போன் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது இதன் 5.5 இன்ச் தொடுதிரையானது Gorilla Glass 5-ஆல் பாதுகாக்கப் படுகிறது. மேலும் இதில் ஆக்டா கோர் ப்ராசெஸ்ஸார், 3ஜிபி RAM, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டாரேஜ், 2TB எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 16 MP திறன் கொண்ட பின்பக்க கேமரா, 8 MP திறன் கொண்ட முன்பக்க கேமரா, பிங்கர் பிரிண்ட் சென்சார், 4G LTE, சிங்கிள் நேனோ சிம், Quick Charge 2.0 கொண்ட 3200mAh திறனுள்ள பேட்டரி போன்றவையும் இம்மொபைலில் உள்ளன. சிறப்பு அம்சமாக இம்மொபைலில், ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் வசதி, அன்லிமிடெட் சேமிப்பு திறன் கொண்ட கூகுள் போட்டோ செயலி மற்றும் கூகுள் டியோ வீடியோ காலிங் செயலி போன்றைவையும் உள்ளன. இந்த மொபைலின் விலை 48,990 ரூபாயாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close