PRO 600 மற்றும் PRO 2000 - ஓரல் பி-யின் மின்சக்தி டூத் பிரஷ்கள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஓரல் பி நிறுவனம் மின்சக்தியில் இயங்க கூடிய இரண்டு புதிய ரீசார்ஜப்பிள் டூத் பிரஷ்களை அறிமுகப் படுத்தி உள்ளது. Oral-B PRO 600 மற்றும் PRO 2000 எனப் பெயரிடப்பட்டுள்ள இவை வழக்கமான டூத் பிரஷ்களை விட 100 மடங்கு அதிக திறன் வாய்ந்தது. இதன் வட்ட வடிவ தலைப்பகுதியில் 16 டிகிரி கோணத்தில் அமைந்துள்ள ப்ரிசில்கள் வாயின் கடினமான பகுதிக்கும் சென்று சுத்தம் செய்யக் கூடியது. oscillate, rotate, மற்றும் pulsate இயக்க முறைகளை கொண்ட இந்த பிரஷில் உள்ள டைமர் 30 நொடிக்கு ஒரு முறை பிரஷை வாயின் அடுத்த பகுதிக்கு நகர்த்த சொல்லி சமிக்ஜை தரும். PRO 600 பிரஷில் Daily Clean mode வசதி மட்டுமே உள்ளது. அதே நேரம் PRO 2000 பிரஷில் Daily Clean mode, Gum Care mode மற்றும் பற்களின் மீதான அதிக அழுத்தத்தை காட்டும் பிரஷர் சென்சார் போன்றவை உள்ளன. PRO 600 மற்றும் PRO 2000 பிரஷ்களின் விலை முறையே 3,800 மற்றும் 5,800 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.