விரைவில் வருகிறது மடங்கும் டிஸ்பிளே!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வெகு நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த மடங்கும் டிஸ்பிளே-வை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடக்கவுள்ள சர்வதேச மொபைல் நிறுவனங்களின் கூட்டத்தில் இதை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால், குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் இதை காட்டி, அவர்கள் இந்த தொழில்நுட்பத்தை விரும்புகிறார்களா, என முதலில் ஆய்வு செய்யவுள்ளார்கள். இந்த வருட இறுதியில் தான் இது விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை மற்ற மொபைல் நிறுவனங்களுக்கும் விற்க சாம்சங் திட்டமிட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close