ஐபோன்8-ல் இத்தனை சிறப்பம்சங்களும் இருக்குமாம்...

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த ஆண்டு வெளியான iPhone 7-இன் தொடர்ச்சியாக, இந்தாண்டு iPhone 7s மற்றும் iPhone 7s Plus ஆகியவை வெளியாகுமாம். அதன்பின்னர், iPhone 8 அல்லது iPhone X வெளியாகும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். முழுவதும் கண்ணாடியாலான புதிய டிசைன் பேனலுடன், சற்று வளைந்த திரையாக OLED தொழில்நுட்பத்துடன் அந்த மாடல் இருக்குமாம். டிஸ்ப்ளே-வில் பட்டன்கள் ஏதுமின்றி, முழுவதும் திரையால் நிரம்பி இருக்குமாம். பயனாளர் எளிதில் பணப் பரிவர்த்தனை செய்ய Apple Pay உதவுமாம். இந்தாண்டு இறுதியில் இந்த மாடல் வெளியாகலாம் என்கிறார் நிபுணர் Kuo.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close