20 கோடி மக்களின் ஆதரவை பெற்ற 'Facebook Lite'

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குறைந்த இணைய வேகம் உள்ள பகுதிகளில் பேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த தொடங்கப்பட்ட 'Facebook Lite' ஆப் தற்போது பல நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. 4ஜி, 3ஜியைப் பயன்படுத்த முடியாதவர்கள் 2ஜி மூலம் குறைந்த டேட்டாவை எடுத்துக் கொள்ளும் 'Facebook Lite' சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இதனை தற்போது உலகம் முழுவதும் உள்ள 20 கோடி மக்கள் பயன்படுத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg கூறியுள்ளார். 'Facebook Lite' இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் மக்களும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close