Samsung Galaxy C9 Pro ; முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள்

  arun   | Last Modified : 12 Feb, 2017 04:18 pm

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய Galaxy C9 Pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இன்றே முன் பதிவு செய்பவர்களுக்கு, 12 மாதங்களுக்கு ஒரு முறை திரையை மாற்றும் சலுகையையும் இலவசமாகத் தருகிறது. பிரபல ஆன்லைன் கடைகள் மூலம் முன் பதிவு செய்தால், 24-ஆம் தேதி போன் அனுப்பிவைக்கப்படும். இதில், 6 இன்ச் HD Super AMOLED 2.5D வளைந்த திரை, 6GB RAM, 64GB இன்டர்னல் மெமரி, முன்னும் பின்னும் 16MP கேமரா, 4000mAh பேட்டரி, Fingerprint sensor போன்ற அம்சங்களுடன் 36,900 ரூபாய்க்குக் கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close