இன்டெக்ஸின் புதிய 4ஜி போன் Aqua Lions

Last Modified : 01 Jan, 1970 05:30 am

1 ஜிபி RAM கொண்ட Aqua Lions எனும் புதிய 4G ரக ஸ்மார்ட்போனை இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 5 இன்ச் தொடுதிரை கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்டது. மேலும் இதில் குவாட்-கோர் ப்ராசெஸ்ஸார், 5 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 2 MP திறனுள்ள முன்பக்க கேமரா, டூயல் சிம், 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் 2000mAh பேட்டரி 8 மணி நேர டாக் டைம் கொண்டது. இந்த மொபைலின் விலை 5,499 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.