ஜியோ ஆஃபருக்கு ட்ராய் ஒப்புதல் அளித்தது: ரிலையன்ஸ்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது வோடாபோன் தொடுத்த வழக்கை நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, ட்ராய், தனது கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறி, 'ஹேப்பி நியூ இயர்' இலவச ஆஃபிர்களை ஜியோ நிறுவனம் வழங்க அனுமதியளித்துள்ளது, என வோடபோன் குற்றம்சாட்டியது. தாங்கள் வழங்கும் இலவச ஆஃபர்களை தொலைத்தொடர்பு ஆணையம் ட்ராய் அங்கீகரித்தது என ஜியோ தரப்பில் கூறப்பட்டது. தொலைத்தொடர்பு துறைக்கான விசேஷ நீதிமன்றத்தில் இதே வழக்கு வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு வருவதால், இந்த வழக்கை 21ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close