மீண்டும் களம் இறங்கப்போகும் நோக்கியா 3310

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மொபைல் போன்களுக்கான புரட்சியை ஏற்படுத்திய நோக்கியா நிறுவனம், தன்னுடைய பழைய மாடலான 3310 மொபைலை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கின்றது. இந்த நோக்கியா 3310 - வை மொபைல் போன்களின் "காட் ஃபாதர்" என்று கூட அழைக்கலாம். அந்த அளவிற்கு யூஸர் ஃப்ரெண்ட்லி யான சிறப்பம்சங்களை உடையது. ஆண்ட்ராய்ட் பயன்படுத்தி கடுப்பாகிப் போய் இருக்கும், இன்றைய தலைமுறைக்கு, 3310 பெரிய வரப்பிரசாதமாகவே இருக்கும். இனி அடிக்கடி சார்ஜ் ஏற்ற வேண்டி இருக்காது. அதே சமயத்தில், கீழே விழுந்தாலும் டிஸ்பிளே உடைந்து விடுமோ என்ற பயமும் இருக்காது. "NOKIA 3310 - வர்லாம்..வர்லாம்..வா..!"

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close