• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

OnePlus 3T 128GB ஸ்மார்ட்போன் - "ஒரு நாள் விற்பனையில்"

Last Modified : 17 Feb, 2017 11:17 am

வரும் 25-ம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் OnePlus 3T 128GB ரக ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் முன் கூட்டியே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இது அமேசான் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்காக இன்று ஒரு நாள் மட்டும் காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இந்த விற்பனை நடைபெற உள்ளது. 34,999 ரூபாய் விலையுள்ள இம்மொபைலில் 5.5 இன்ச் தொடுதிரை, 6ஜிபி RAM, 16MP பின்பக்க மற்றும் முன்பக்க கேமரா, டூயல் நேனோ சிம், 3400mAh பேட்டரி, 4G LTE போன்ற அம்சங்கள் உள்ளன.

Advertisement:
[X] Close