Swipe Konnect Star பட்ஜெட் விலை 4ஜி போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Swipe டெலிகாம் நிறுவனம் புதிதாக Swipe Konnect Star எனும் பட்ஜெட் விலை 4ஜி போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. சில்வர், தங்கம் மற்றும் சாம்பல் நிறங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடியது. 4 இன்ச் தொடுதிரை, குவாட்-கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP பின்பக்க கேமரா, 1.3 MP முன் பக்க கேமரா, 4G VoLTE, 1800mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் மொபைலின் விலை 3,799 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close