SKYPE; வீடியோ காலில் இனி எமோஜி

  mayuran   | Last Modified : 17 Feb, 2017 03:46 pm
வீடியோ கால் செய்யும் ஆப் வரிசையில் பல வருடங்களாக தன் வாடிக்கையாளர்களை தக்கவைத்துள்ள 'SKYPE' தற்போது புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. லாப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட 'SKYPE' ஸ்மார்ட் போன் புரட்சிக்குப் பின்னர் ஆண்ட்ராய்டு, ஐஒஸ் இயங்குதளங்களில் அறிமுகமானது. அதன் பின்னர் படிப்படியாக புதிய அம்சங்களை 'SKYPE' உட்புகுத்தியது. தற்போது வீடியோ கால் செய்யும் போது, எமோஜிக்களை திரையில் அனுப்பக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'SKYPE' வாடிக்கையாளர்களை மேலும் அதிகரிக்க முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close