சிறு நகர இந்திய சந்தையை ஆக்கிரமிக்கவுள்ள ஹார்லி டேவிட்சன்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்திய சூப்பர் பைக் விற்பனையில் 60% பங்கு வகிக்கும் ஹார்லி டேவிட்சன், இந்திய சந்தைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்சமயம் இந்தியாவில் 26 விற்பனை தரகர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஹார்லி, புதிதாக 4 விற்பனை மையங்களை இந்திய சிறு நகரங்களில் துவங்க உள்ளது. 2016-இல் மொத்தம் 4,241 சூப்பர் பைக்குகளை விற்பனை செய்துள்ள இந்நிறுவனம், வரும் மாதங்களில் விற்பனையை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும் என ஹார்லி டேவி்ட்சன் இந்திய தலைவர் பல்லவி சிங் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close