பிப்ரவரி 27-ல் இந்தியா வருகிறது Honor 8 Pro !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சிறப்பான கேமராக்களுக்குப் பெயர் பெற்ற ஸ்மார்ட்போன் நிறுவனமான வாவே (Huawei), தனது புதிய மாடலான Honor V9-ஐ சீனாவில் பிப்.21-ல் வெளியிடவுள்ளது. ஆனால், இதே போனை மற்ற நாடுகளில் Honor 8 Pro என்ற பெயரில் பிப்.27-ல் ரிலீஸ் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Pro, 5.7 இன்ச் QHD திரை, Kirin 960 processor, 4GB - 6GB RAM, 32GB - 64GB மெமரி, 3900mAh பேட்டரி, 2.5D glass, Android Marshmallow 6.0 உடன் EMUI 4.1, 8-MP செல்பி கேமரா, 12 MP டூயல் கேமரா என அசத்தும் அம்சங்கள் கொண்ட இதன் விலை சுமார் ரூ.22500 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close