ZenFone Go 5.0 LTE (ZB500KL) - Asus-ன் இந்த வார வரவு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ZenFone Go 5.0 LTE (T500)-ன் மேம்பட்ட பதிப்பான ZenFone Go 5.0 LTE (ZB500KL) எனும் புதிய ஸ்மார்ட்போனை Asus நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. 2ஜிபி RAM உள்ள இந்த மொபைலில் குவாட்-கோர் ப்ராசெஸ்ஸாருடன் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் Asus நிறுவனத்தின் ZenUI இயங்குதளத்தையும் அடிப்படையாக கொண்டு இம்மொபைல் இயங்குகிறது. 5 இன்ச் தொடுதிரை, 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 2600mAh பேட்டரி, 4G LTE, டூயல் சிம் போன்ற அம்சங்களும் அடங்கி உள்ளன. இந்த மொபைலின் விலை ரூ.8,999 மட்டுமே.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.