இன்னும் ஒரு வாரத்தில் வோடபோன் - ஐடியா டீல்!!

  shriram   | Last Modified : 19 Feb, 2017 11:38 pm
பிரிட்டனின் வோடபோன் நிறுவனம் இந்தியாவின் ஐடியாவுடன் இணையும் மெகா டீல் இந்த வாரத்திற்குள் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முடிவில், இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இந்த கூட்டணி உருவாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி ஜியோ ஆஃபர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், மொபைல் நிறுவனங்கள் தவித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் முலமாக மார்க்கெட்டை பிடிக்க இந்த இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. 24-25ஆம் தேதிக்குள் இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close