• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

Wide Angle கேமரா கொண்ட புதிய LG போன்

  mayuran   | Last Modified : 20 Feb, 2017 03:25 pm

புகைப்பட பிரியர்களுக்கு ஏற்றார்போல், LG நிறுவனம் G6 என்னும் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடலின் சிறப்பம்சம் கேமாரா தான். பின் பக்க கேமரா இரண்டு 125 degree wide angle லென்ஸ்களுடன், 13 மெகாபிக்சல் கொண்டதாகவும், முன்பக்க கேமரா 8 மெகாபிக்சல் கொண்ட 100 degree wide angle லென்சும் பொருத்தப்பட்டுள்ளதால் அகலமான விரிந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். 4G RAM மற்றும் 32GB இன்டெர்னல் மெமரியுடன் அறிமுகமாகவுள்ளது.

Advertisement:
[X] Close