64 ஜிபியுடன் வரும் புதிய லெனோவா K5 நோட்!!

  shriram   | Last Modified : 20 Feb, 2017 05:54 pm
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தனி முத்திரை பதித்த லெனோவா நிறுவனத்தின் K3, K4 நோட் போன்கள் வரிசையில் K5 நோட் அறிமுகமாகி கடந்த வருடம் ஹிட்டானது. நவீன VR ரக வீடியோக்களை பார்க்கும் வகையில் 4 ஜிபி ரேம், 32 ஜிபி உள் மெமரி, மெமரி கார்டு வசதி, 13 மெகாபிக்ஸல் பின் கேமரா, 5 மெகாபிக்ஸல் முன் கேமரா என அனைத்து வசதிகளும் இதில் உண்டு. தற்போது இதை மேலும், மெருகூட்டும் வகையில் 64ஜிபி உள் மெமரியுடன் புதிய K5 நோட் வெளியாகியுள்ளது. 13,499 ரூபாயில் நாளை முதல் பிளிப்காரட்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close