ஆதார் எண் மூலம் நேரடியாக பண பரிமாற்றம் செய்யும் முறையை இந்திய தபால் துறை அறிமுகப் படுத்த உள்ளது. தபால் துறையின் payments bank சேவை மூலம் நேரடியாக ஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் அனுப்ப மற்றும் பெற முடியும். இதற்கு ஆதார் எண்ணை வங்கி கணக்கோடு இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த payments bank சேவை மூலம் இந்தியா முழுவதும் 112 கோடி மக்கள் பயன் பெறுவார்கள். செப்டம்பர் மாதம் முதல் துவங்க உள்ள payments bank சேவையானது முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் அளிக்கப் பட உள்ளது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.