2 ஜிபி RAM கொண்ட Swipe Elite 3 4ஜி போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Swipe Technologies நிறுவனம் 2 ஜிபி RAM கொண்ட Swipe Elite 3 எனும் பட்ஜெட் விலை 4ஜி போனை இன்று விற்பனைக்கு அறிமுகப் படுத்தி உள்ளது. ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ மற்றும் Indus OS ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடியது. 8 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 5 MP திறனுள்ள முன்பக்க கேமரா, 5 இன்ச் தொடுதிரை, டூயல் சிம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2500mAh பேட்டரி போன்றவையும் இதில் உள்ளன. இந்திய சந்தையில் இதன் விலை 5,499 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close