அதிரடியாக விலை குறைந்த சோனி Xperia X

  mayuran   | Last Modified : 21 Feb, 2017 08:35 pm

ஸ்மார்ட் போன் வரிசையில் எப்போதும் இளைஞர்கள் மனதை கிறங்கடிக்க செய்யும் வகையில் அட்டகாசமான அம்சங்களுடன் சோனி போன்கள் சந்தைக்கு வருகின்றன. அந்த வரிசையில், சோனி Xperia X கடந்தாண்டு மே மாதம் ரூ.48,990 விலையில் வெளியானது. 23 மெகாபிக்சல் கேமராவுடன் சந்தைக்கு வந்த சில மாதங்களிலேயே 10,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.39,990க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஃப்ளிப்கார்ட்டில் குறைந்த கால சலுகையாக அதன் விலை மேலும் ரூ.14,000 குறைக்கப்பட்டு ரூ.24,990க்கு விற்கப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close