பாகிஸ்தானில் காலடி எடுத்து வைக்கும் சியோமி

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தையில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட சீன நிறுவ தயாரிப்பான சியோமி மொபைல்கள், ஆசியாவின் பல நாடுகளில் விற்பனையாகிறது. இந்த மொபைல்கள் பாகிஸ்தானில் விற்பனைக்கு தடை இருந்த நிலையில், தற்போது சியோமி போன்களை அறிமுகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. Redmi Note 4, Redmi Note 4A மற்றும் Mi Max ஆகிய போன்களுடன், சியோமி தனது விற்பனையை அங்கு ஆரம்பிக்கிறது. உலகில் அதிகமான மக்கள் வாழும் நாடுகளில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானில், சியோமிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close