சோலார் மின் உற்பத்தியை இருமடங்காக்க முடிவு

  mayuran   | Last Modified : 22 Feb, 2017 03:11 pm

இந்தியாவை பொறுத்தவரையில் காற்றலைகள், நீர்நிலைகள், அணு உலைகள், சோலார்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது. இதில் சோலார்கள் மூலம் வருடம் முழுவதும் மின்சார உற்பத்தியை தடை இல்லாமல் பெற முடியும். நாட்டின் சூரியஒளி மின் உற்பத்தி கொள்ளளவை 20,000 மெகாவாட்டில் இருந்து 40,000 மெகாவாட்டாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். இந்தியா முழுவதும் 500 மெகாவாட் கொள்ளளவு திறன் கொண்ட 50 சோலார் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close