5000mAh பேட்டரி திறனுடன் வெளிவரும் சியோமி Mi Max 2

  mayuran   | Last Modified : 24 Feb, 2017 07:48 am

சீன மொபைல் நிறுவனமான சியோமி தனது புத்தம் புதிய மாடலான Mi Max 2ஐ அறிமுகம் செய்யவுள்ளது. 6 GB RAM, 128GB இன்டெர்னல் மெமரியுடன் வெளிவர இருக்கிறது. 6.44 இன்ச் டிஸ்ப்ளே உடன் அட்டகாசமான வடிவில் அறிமுகமாக இருக்கிறது. அதோடு 5000mAh பேட்டரி திறனுடனும் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் Qualcomm Snapdragon 660 SoC புராசசர் பயன்படுத்தப் படுவதால் மொபைல் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.