தொடர்ந்து தங்கம் விலை சரிவு...

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 2827 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 22,616 ரூபாய்க்கும் விற்கிறது. இதுவே, 24 காரட் தங்கம் கிராமுக்கு 2976 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,808 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 1 கிராம் வெள்ளியின் விலை இன்று 46.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 43,295 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close