Y55L-ன் மேம்படுத்தப் பட்ட வரவு Vivo Y55s ஸ்மார்ட்போன்

Last Modified : 25 Feb, 2017 12:28 pm

3 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட Vivo Y55s எனும் புதிய 4ஜி ஸ்மார்ட்போனை Vivo நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தங்கம் மற்றும் சாம்பல் நிறங்களில் வெளி வந்துள்ள இந்த மொபைல் Funtouch OS 3.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக் கூடியது. 5.2 இன்ச் தொடுதிரை, 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, குவாட் -கோர் ப்ராசெஸ்ஸார், டூயல் சிம் மற்றும் 2730mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 12,490 ரூபாயாகும்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.