நோக்கியா இஸ் பேக்; 4 புதிய மாடல்கள் அறிமுகம்!!

  shriram   | Last Modified : 26 Feb, 2017 10:57 pm
உலகின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமாக இருந்த நோக்கியா, இன்று உலக மொபைல் மாநாட்டில் தனது புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 போனை இதுவரை சீனாவில் மட்டும் விற்பனைக்கு விட்டிருந்த அந்நிறுவனம், தற்போது அதை உலகம் முழுவதும் விநியோகம் செய்யவுள்ளது. மேலும், விசேஷ அறிமுகமாக நோக்கியா 3310 என்ற சாதாரண மாடலையும் வெளியிட்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்து 22 மணிநேரம் பேச முடியுமாம். மேலும், நோக்கியா 3 மற்றும் 5 என இரண்டு புதிய மாடல்களையும் உலக மார்க்கெட்டுக்கு வெளியிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close