தற்காலிகமாக நிறுத்தப்பட்டது ஏர் கோஸ்தா விமான சேவை

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆந்திராவின் விஜயவாடாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர் கோஸ்தா விமான சேவை, மூன்று விமானங்கள் மூலம், 8 இடங்களுக்கு தினமும் பறக்கிறது. இந்நிலையில், ஊழியர்களுக்கு சம்பளப் பிரச்சனை மற்றும் பொருளாதார சிக்கலில் இந்த விமான நிறுவனம் திண்டாடுவதால், தற்காலிகமாக விமான சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏர் கோஸ்தா விமான நிறுவன தலைமை அதிகாரி விவேக் சௌத்ரி, "இந்த பிரச்சனைகளை தீர்க்க முயற்சித்து வருகிறோம், வரும் மார்ச் 2 இல் இருந்து மீண்டும் சேவையை தொடக்க திட்டமிட்டுள்ளோம்" என கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close