• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
  • மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!
  • ஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு!
  • சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை
  • ரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு

OnePlus 5ல் 256GB மெமரியா??

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

குறைந்த மாடல்களை வெளியிட்டே பல மொபைல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த ஒன் ப்ளஸ் நிறுவனம், தனது அடுத்த படைப்பான 'ஒன் ப்ளஸ் 4'-ஐ விரைவில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் அடுத்த போனுக்கான வதந்திகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. ஒன் ப்ளஸ் 5ல் 256ஜிபி மெமரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 8ஜிபி ரேம், 23 மெகாபிக்ஸல் கேமரா என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். முன்பக்க கேமரா 16 மெகாபிக்ஸல். சாம்சங் எட்ஜ் ரக மொபைல்களை போலவே இதன் டிஸ்பிளேயின் ஓரங்களையும் வளைந்து வடிவமைக்கின்றார்களாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.