3 ஜிபி RAM 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட Zopo Flash X Plus

Last Modified : 01 Mar, 2017 02:30 pm
Color F2-வை தொடர்ந்து Flash X Plus எனும் புதிய ஸ்மார்ட்போனை Zopo நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப் படுத்தி உள்ளது. 3 ஜிபி RAM 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது. 5.5 இன்ச் தொடுதிரை கொண்ட இந்த மொபைலின் முன் பக்கத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப் பட்டுள்ளது. ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், 13 MP பின்பக்க கேமரா, 8 MP முன்பக்க கேமரா, 3100 mAh பேட்டரி, டூயல் சிம், 4G LTE போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக இணையத்தளங்களில் விற்பனைக்கு வந்துள்ள இதன் விலை 13,999 ரூபாயாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close