லீக்கான சாம்சங் 8: கண் ஸ்கேனர், பிக்ஸ்பி அசிஸ்டன்ட்!!

  shriram   | Last Modified : 01 Mar, 2017 06:42 pm

தனது நோட் 7 மொபைலின் தோல்வியை தொடர்ந்து, அடுத்த போனில் மார்க்கெட்டை அதிர வைக்க திட்டமிட்டு வருகிறது சாம்சங். வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள சாம்சங் 'கேலக்சி S8'ன் படம் இணையத்தில் லீக்காகியுள்ளது. S8ல் அந்த நிறுவனம் தனது பிரத்யேக கம்ப்யூட்டர் உதவியாளர் ப்ரோக்ராமை அறிமுகப்படுத்துகிறது. பிக்ஸ்பி என அழைக்கப்படும் இந்த ப்ரோக்ராமை இயக்க தனி பட்டன் கொடுத்துள்ளனர். மேலும், இதுவரை இல்லாத வகையில், 18:9 என்ற ரீதியில் நீளமான டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்களை ஸ்கேன் செய்யும் ஐரிஸ் ஸ்கேனரும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close