ஏர்டெல் அதிரடி ஆஃபர் 145 ரூபாய்க்கு 14 ஜிபி டேட்டா

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இதுநாள் வரை இலவச சேவை அளித்து வந்த ரிலையன்ஸ் ஜியோ இம்மாத இறுதியுடன் அதனை நிறுத்த உள்ளது. மேலும் அடுத்த மாதத்தில் இருந்து கட்டண சேவையை அளிக்க உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அதிரடி சலுகைகளை அறிமுகப் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இரண்டு புதிய பேக்களை ஏர்டெல் அறிமுகப் படுத்தி உள்ளது. 345 ரூபாய் பேக்கில் 1 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 3 ஜிபி டேட்டா மற்றும் இந்தியா முழுவதும் அனைத்து நெட்ஒர்க்களுக்கும் இலவச வாய்ஸ் கால் சேவையும் வழங்கப் படும். இதே போல் 145 ரூபாய் பேக்கில் இலவச லோக்கல், எஸ்டிடி ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள், மற்றும் 14 ஜிபி 4ஜி டேட்டாவும் ஒரு மாத காலத்திற்கு வழங்கப் படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close