இந்தியாவிலேயே வேகமான சேவை ஏர்டெல்

  shriram   | Last Modified : 02 Mar, 2017 08:26 pm
உலக அளவில் பிராட்பேண்ட் மற்றும் இணைய சேவையை ஆய்வு செய்யும் ஊக்லா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே அதிக இணைய வேகம் தரும் நெட்வர்க்காக ஏர்டெல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு நவீன ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மூலம் நடந்த சோதனையில், எல்லா வகை இணைய சேவையிலும் ஏர்டெல் தான் முன்னிலை பெற்றுள்ளது. சமீப காலமாக இணைய வேகத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கொண்டுவர ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ட்ராய் வெளியிட்ட அறிக்கையிலும் 4G வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்திருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close