நான்காம் தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டர்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா 4 ஜெனரேஷன் ஆக்டிவா ஸ்கூட்டரை அறிமுகப் படுத்தி உள்ளது. ஹோண்டா ஆக்டிவா 4ஜி என பெயரிடப் பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் பாரத் ஸ்டேஜ் 4 மாசு கட்டுபாட்டு சான்றிதழ் கொண்டது. இதன் 190சிசி இகோ டெக்னாலஜி என்ஜின் அதிக பட்சமாக 8 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது. இதில் உள்ள CBS பிரேக்கிங் சிஸ்டெம் இரு சக்கரங்களுக்கும் சமமான பிரேக் விசையை அளிக்கும். மேலும் இதில் அகன்ற பின் பக்க ஸ்டோரேஜ் வசதி, தானியங்கி ஹெட் லைட், முன்பக்கத்தை எளிதாக தூக்க உதவும் CLIC மெக்கானிசம், ட்யூப்லெஸ் டயர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் எனும் இரு நிறங்களில் வெளி வந்துள்ள இந்த ஸ்கூட்டரின் விலை 50,730 ரூபாயாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close