வீணான பிளாஸ்டிக்கில் இருந்து மொபைல் கவர்கள்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இத்தாலியில் உள்ள சிசிலி நகரில் நான்கு மாணவர்கள இணைந்து MyProGeneration என்ற பெயரில் ஒரு மெஷினை உருவாக்கி உள்ளனர். இதில், பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டவுடன், 3டி பிரிண்டிங் முறையில் இயங்கி மொபைல் போனுக்கான அவுட்டர் கேஸினை உருவாக்கி தருகின்றது. இதை உருவாக்கிய மாணவர்கள் "in favor of something, in favor of the environment" என்ற வார்த்தையின் அடிப்படையில் இந்த vending machine - யை உருவாக்கி உள்ளதாக கூறியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பை வீடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றமாதிரி சிறிய மாற்றங்கள் செய்து, விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close