345 ரூபாய்க்கு ஏர்டெல் 28ஜிபி தரும் ஏர்டெல்!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ரிலையன்ஸ் ஜியோ அடுத்தகட்ட அதிரடி ஆஃபர்களை அறிவித்த பின் ரேஸில் ஏர்டெல் நிறுவனமும் சேர்ந்துள்ளது. இனி 345 ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு 1 ஜிபி கணக்கில் 28 ஜிபி டேட்டா மற்றும் எண்ணற்ற கால்கள் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். ஆனால், 1ஜிபி டேட்டாவை பகலில் பாதி, இரவில்(12-6) பாதி என தான் உபயோகிக்க முடியும். அதேபோல 549 ரூபாய் செலுத்தி எந்த வரையறையும் இல்லாமல் 1ஜிபி டேட்டாவை ஒரு நாளில் பயன்படுத்தலாம். இந்த இரு திட்டங்களையும் வரும் 31ஆம் தேதிக்குள் பெற்றுக்கொண்டால், இன்னும் 1 வருடத்திற்கு இதே விலையில் இந்த சேவையை பெறலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close