3 ஜிபி RAM கொண்ட ஸ்வைப் Elite Sense

Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஸ்வைப் ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிதாக ஸ்வைப் Elite Sense எனும் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 3ஜிபி RAM கொண்ட இந்த மொபைலானது குவாட் - கோர் ப்ராஸெஸாருடன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்க கூடியது. 5 இன்ச் அளவுள்ள தொடுதிரைக்கு கீழே பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைந்துள்ளது. 13 மெகா பிக்ஸல் கொண்ட பின்பக்க கேமரா, 8 மெகா பிக்ஸல் கொண்ட முன்பக்க கேமரா, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 2500 mAh பேட்டரி மற்றும் டூயல் ஹைபிரிட் சிம், 4G VoLTE போன்ற அம்சங்கள் அடங்கி உள்ளன. இந்த மொபைலின் விலை 7,499 ரூபாயாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close